www.idhuthanislam.com

கேள்வி பதில் அட்டவணை

எங்களுக்கு எழுத...

இடம் பெறும் கேள்விகள்: விளம்பரத்தில் குரல், வியாபாரத்தில் லாபம், 50லட்சம் ஹஜ் மோசடி, மருமகள்களின் மதிப்பு, ஹைதர் அலிக்கு வகஃப் வாரியம், சானியா மிர்ஸா, இன்னும்....


இடம் பெறும் கேள்விகள், தாம் தொழாமல் பிறரை ஏவலாமா..? தஸ்பீஹ் தொழுகை நிலை, பிஜே பற்றி என்ன முடிவு செய்வது? இறைவன் தேவையற்றவன் எனில் தன்னை வணங்கு - புகழ் என்று ஏன் கூறுகிறான்? குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் எவ்வளவு காலம் தங்கலாம்? நல்ல நேரம் கெட்ட நேரம் கிடையாது எனில் தொழுகைக்காக குறிப்பிட்ட நேரத்தையும் வெள்ளிக் கிழமையையும் நிர்ணயிப்பது ஏன்? தமிழில் பெயர் வைக்காமல் அரபியில் வைக்க காரணம்? கிறிஸ்தவப் பெண்ணை திருமணம் செய்வது பற்றி.., விவாதங்களில் அளவுகோல், இந்தியாவில் முஸ்லிம்கள் சாதிகளை குறிப்பிட காரணம்..?


இடம்பெறும் கேள்விகளில் சில, இறைநம்பிக்கையை மறைக்கலாமா.. மகளின் வாழ்வுக்காக கொள்கையை விட்டுக் கொடுக்கலாமா... பெண்கள் மெட்டி அணிதல்.. விபச்சாரம் செய்யும் ஆணின் மனைவியும் அதே வழியிலா.. பிரசவத்தின் போது கணவன் பக்கத்தில் இருப்பது ஹராமா.. அந்த 72 கூட்டம்.. சிவப்பு ஆடை, சலாம் சொல்லக் கூடாத நேரம்... மனைவியிடம் பால் குடித்தால் மகனாகி விடுவார்களா.. அமுக்கு பிசாசின் அராஜகம்....


இடம்பெறும் கேள்விகளில் சில. பெண்கள் வேலைக்கு செல்லலாமா.. கணவரை பெயர் சொல்லி அழைக்கலாமா... திருவள்ளுவர் பற்றி என்ன சொல்லுவோம்.. ஹிந்துக் காதலன்.. சுயஇன்பம்.. புகைப்படம், ஓவியம்.. இன்னும் சில.


இடம்பெறும் கேள்விகளில் சில. கோபப்படுவது - பழிவாங்குவது இறை இயல்பா.. இந்த உலக மனைவியும் மறுமை மனைவியும் ஒன்றா.. கடல் வசப்படுத்தப்பட்டதென்றால் சுனாமி பாதிப்பு ஏன்.. பேரீத்தை - திராட்சை இரண்டுக்கும் மாறுபட்ட தட்ப வெப்பநிலை வேண்டும். குர்ஆன் மாறுபடுகிறதா..  18:55 வசன விளக்கம் இன்னும் சில.


இடம்பெறும் கேள்விகளில் சில அரபுமொழி தெரிந்த ஷியாக்கள் ஏன் விளங்கவில்லை.. மரபணு சோதனை வந்துவிட்ட காலத்திலும் நான்கு சாட்சித் தேவையா.. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வணக்க முறையை இறைவன் ஏற்படுத்தியுள்ளான் என்றால்.. தாவூத்(அலை) தவறு செய்தார்களா..  பனிஇஸ்ராயீல்கள் குரங்குகளாகினார்களா.. வானங்கள் பூமியை ஆறு நாட்களில் படைத்ததாக கூறுவதை எப்படி விளங்கிக் கொள்வது.. இன்னும் சில


இடம்பெறும் கேள்விகளில் சில. இன்ஷுரன்ஸ் விளக்கம் என்ன.. ஏமாற்றிய நண்பன்.. கிறிஸ்த்தவர்களா.. முஸ்லிம்களா யார் சுவர்க்கம் செல்வார்கள் (பிலிப்பைன் சகோதரரின் கேள்வி).. பூசாரியாக இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர் செய்யும் மாயங்கள்.. மாதிரி கிராமங்களை ஏன் உருவாக்கக் கூடாது.. அபலைப் பெண்ணிற்கான குரல்.. வரதட்சனை வாங்கியவரின் ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படுமா.. இன்னும் சில.


இடம்பெறும் கேள்விகளில் சில உயிரணுவில்லாத ஆண்கள் பிறரிடமிருந்து உயிரணுவைப் பெற்று மனைவியின் கருவரையில் வைத்து குழந்தைப் பெறலாமா.. இங்கு கணவன் மனைவியாக வாழ்பவர்கள் மறுமையிலும் இதே நிலையில் இருக்க என்ன செய்ய வேண்டும்.. கணவன் மட்டும் தான் வேலைக்கு போக வேண்டுமா - வருமானம் பற்றாகுறையை போக்க மனைவி பங்கேற்கலாமா.. விபச்சாரம் செய்தவர்களுக்கு இந்த உலகில் தண்டனை கிடைக்கவில்லை என்றால் மறுமையில் கட்டாயம் கிடைக்குமா.. இன்னும் சில.


இடம்பெறும் கேள்விகளில் சில குலஃ (பெண்தரப்பு விவாகரத்து) இத்தா காலம் எவ்வளவு - எப்படி இத்தா இருக்க வேண்டும்.. இரு மனைவியுள்ளவர்கள் எல்லா சொத்தையும் ஒரே மனைவிக்கு எழுதி வைக்கலாமா.. வயிற்றில் உள்ள குழந்தையும் தாயும் இறந்தால் இருவரையும் ஒன்றாக அடக்கலாமா.. குழந்தையின் சிறுநீருக்கு துணிமாற்ற வேண்டுமா.. குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாமா.. காதல் திருமணங்கள் கூடுமா.. இன்னும் சில.


மற்ற தொகுப்புகள் விரைவில் இணைக்கப்படும்

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த...

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை.

www.tamilmuslim.com