www.idhuthanislam.com
அண்ணலாரின் அறிவார்ந்த அணுகுமுறைகள்
அனைத்துக் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி
ஷார்ஜா இஸ்லாமிய மதராஸ் அசோசியேசன்
ஷார்ஜா இஸ்லாமிய மதராஸ் அசோசியேசன் அறிவித்துள்ள அனைத்துக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி
மாணவ மாணவிகளை ஊக்குவித்து கட்டுரைப் போட்டியில் கலந்துக் கொள்ள செய்வோம் அவர்களின் ஆளுமையையும் திறமையையும் வளர்ப்போம்.
பரிசுகளும் உண்டு
இந்த ஆக்கத்தின் கருத்துக்கள் சரியானதுதானா... உங்கள் கருத்தைப் பதியுங்கள்.
தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை