www.idhuthanislam.com

 
 
 
 
இலங்கை முஸ்லிம் ஆடியோ

தாய்மொழியில்லா பைபிள் ஆடியோ

சகோதரர் மஸ்தூக்காவின் ஆலோசனை போன்று பலரது கருத்துக்களையும் 'ஆடியோ'வாக வெளியில் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். சமகால பிரச்சனைகள் மட்டுமின்றி இணைய இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் குறித்தும் அவர்களின் வாதங்கள் குறித்தும் கலந்துரையாடுவதற்கும் தயாராக இருக்கிறோம். இதில் பங்கெடுத்துக் கருத்துச் சொல்ல விரும்புபவர்கள் எங்களுக்கு எழுதலாம். முகவரி: editorsinfo@gmail.com
Name: மஸ்தூக்கா
email: masdookaa@hotmail.com
Location: Saudi Arabia
Subject: AlOsanai
Message:

புதுமையான ஆடியோ பேட்டி தளத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது.மிக்க மகிழ்ச்சி. இப்பகுதியில் சமகாலப் பிரச்சினைகள் குறித்து, உதாரணமாக இப்போது டென்மார்க் பத்திரிகை மறுடியும் நபி(ஸல்) அவர்களின் கேலிச்சித்திரம் வெளியிட்டு உலக முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தியிருப்பது போன்ற பிரச்சினைகள் குறித்து அறிஞர்களைப் பேட்டி கண்டு வெளியிட்டால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

 

Name: அப்துல்ஹமீத்
email: aalimway@.....
Location:
Subject: VAzthu
Message:

இஸ்லாமிய இணையத்தளங்களில் ஒரு புது முயற்சியாக பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது ஆடியோ பேட்டி. இதுபோன்று இன்னும் பலரையும் பேட்டிக் கண்டுவெளியிட்டால் நல்லது
 
Name: sulaiman
email: masha_fir@...
Location: india
Subject: VAzthu
அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுடை முயற்சி அருமையானது இன்னும் இதைப் போன்ற பிஜே அவர்களுடைய கேள்வி களுக்கு பதில் அளிக்க வேண்டும் இத்துடன் நின்று விட வேண்டாம்.
ஸஹாபக்கள் விஷயத்தில் பிஜே யுடைய கருத்து சரியானதா? பதிலை எதிர் பார்க்கிறேன்.
 
 

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை