|
இஸ்லாத்தில் நடிப்பதற்கு
அனுமதியில்லை. மற்ற கொள்கைகளுடன் இஸ்லாமிய
கொள்கையை அனுசரித்து சமரசம் செய்துக்
கொள்வதற்கும் அனுமதியில்லை. இயேசு என்ற
இறைத் தூதரை கொஞ்சமும் அச்சமில்லாமல்
இறைவனின் மகன் என்று வர்ணித்து அதற்காக
கிறித்தவர்கள் பிறந்தநாள் (புத்தாண்டு)
விழா கொண்டாடுகிறார்கள் (சரித்திர ரீதியாக
இயேசு பிறந்த தேதி - மாதம் - வருடம்
பாதுகாப்பாக பதிவு செய்யப்படவில்லை. கி -
பி என்பது குத்துமதிப்பான கணக்கு தான்)
இயேசுவை இறைமகனாக வர்ணிப்பதை இஸ்லாம் மிக
வண்மையாக கண்டிக்கிறது. இஸ்லாம்
கண்டிக்கும் ஒரு காரியம் நடக்கும் போது
அதற்கு முஸ்லĬ |