'டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கீட்
வைல்டெர்ஷ் என்பவர் தயாரித்த
குறும்படமே இன்று உலகில் பிட்னா என்ற வார்த்தையை உலகளவில்
பிரபலமாக்கியுள்ளது. கிட்டதட்ட பதினைந்துநிமிடங்களே ஓடும்
இந்தப் படத்தில் இஸ்லாம் வன்முறையைத் தூண்டும் குரான்
வசனங்களும் உலகளாவிய இஸ்லாம் பயங்கரவாதம் குறித்த
காட்சிகளையும் காண்பிக்கின்றனர்.
'“நீங்கள்
அல்லாஹ்வையன்றி எவர்களை அழைக்கின்றீர்களோ அவர்கள் நிச்சயமாக
உங்களைப் போன்ற அடிமைகளே யாவர். நீங்கள் உண்மையாளர்களாக
இருந்தால் (வேண்டுமானால்) அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள்!
அவர்கள் பதில் தரட்டுமே!” (அல்குர்ஆன் 7 : 194)
'தமிழக
மக்களிடம் செல்லாக்காசாக மாறி விட்ட இந்த ஜாஹிலியத் கதைகளை
மீண்டும் உரமூட்ட முயற்சிக்கும் பரங்கிப்பேட்டை சுன்னத்வல்ஜமாஅத்
பேர்வழிகள் பரிதாபத்துக்குரியவர்களாக தெரிகின்றனர். உண்மையில்
அவர்களை நினைக்கும் போது பரிதாபப்படுகிறோம். மார்க்கத்தின் அச்சரம் கூட தெரியாத நிலையில்
தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்று நினைத்துக் கொண்டு முஹம்மத்
காசிம்(நாகூர்) போன்ற அடிமுட்டாள்களுக்கு மேடைப் போட்டு
கொடுத்து உளர விடுவது அவர்கள் மீதான பரிதாபத்தை இன்னும்
அதிகப்படுத்துகின்றது.